தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்டிய மழை – மின்னல் தாக்கியதில் ப்ளஸ் 1 மாணவி பலி

13

திண்டிவனம் அடுத்த வரகப்பட்டு கிராமத்தில் வயல் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சலை என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.