சென்னை: கரோனா அதிகரித்து வருவதால், பெரிய அளவில் பதற்றப்பட வேண்டியதில்லை. மாறாக கரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற நிலையினை பொதுமக்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும் என ம்ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகு சாதனப் பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.
கரோனா அதிகரித்து வருவதால், பெரிய அளவில் பதற்றப்பட வேண்டியதில்லை. மாறாக கரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற நிலையினை பொதுமக்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு