Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நிர்மலா நகரில் டயோசீஸ் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
நீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம், இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்காக சீர் செய்வதையும், உடனடியாக, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டை அகற்ற வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
தஞ்சாவூர், நிர்மலா நகரில் டயோசீஸ் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
Author: சி.எஸ். ஆறுமுகம்
Advertisement