Advertisement
சென்னை: ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்கு செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட்பாட் ஆன சாட்ஜி பிடி பதில் அளித்துள்ளது.
30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை.
‘இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்கு செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட்பாட் ஆன சாட்ஜி பிடி பதில் அளித்துள்ளது.
செய்திப்பிரிவு
Advertisement