Advertisement
புதுடெல்லி: மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கு 850 மதுபான கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement