Advertisement
சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதாவை, நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மேலும், இது தொடர்பாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement