டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கமா? மக்களைத் திரட்டி போராடுவேன்… விஜயகாந்த் ஆவேசம் April 9, 2023 15 FacebookTwitterPinterestWhatsApp Advertisement டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான அறிவிப்புக்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். Advertisement