சென்னை: கடந்த ஆண்டு இந்திய பயனர்கள் அமேசானின் அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு. பொது அறிவு, பிரபலங்கள், என்டர்டெயின்மென்ட், சமையல், விளையாட்டு, தனித்துவமிக்க கேள்விகள் என்ற பிரிவுகளில் இந்த கேள்விகளை அமேசான் வெளியிட்டுள்ளது.
அமேசானின் அலெக்சா குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இதுவொரு வெர்ச்சுவல் அசிஸ்டன்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இயங்கி வருகிறது அலெக்சா. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகிறது. விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது ஆகட்டும். விரும்பிய பாடலை பிளே செய்யவும். சமயங்களில் கதை சொல்லியாகவும் அலெக்சா உலக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இந்திய பயனர்கள் அமேசானின் அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு. பொது அறிவு, பிரபலங்கள், என்டர்டெயின்மென்ட், சமையல், விளையாட்டு, தனித்துவமிக்க கேள்விகள் என்ற பிரிவுகளில் இந்த கேள்விகளை அமேசான் வெளியிட்டுள்ளது.
செய்திப்பிரிவு