Advertisement
Madras High Court : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement