ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 34 வயதான நர்பத் சிங் ராஜ்புரோகித், 30,121 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டி, ஒரு நாட்டில் மிக நீண்ட சைக்கிள் பயணம் செய்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜ்புரோகித் (34). இவர் தனது சைக்கிள் பயணத்தை ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஜனவரியில் தொடங்கினார். நாடு முழுவதும் சைக்கிளில் 30,121. கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்த இவர், 29 மாநிலங்களில் பயணம் செய்து கடைசியில் தனது சொந்த மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 2022 ஏப்ரலில் பயணத்தை நிறைவு செய்தார்.
ராஜஸ்தானை சேர்ந்த 34 வயதான நர்பத் சிங் ராஜ்புரோகித், 30,121 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டி, ஒரு நாட்டில் மிக நீண்ட சைக்கிள் பயணம் செய்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Authour: செய்திப்பிரிவு