சொன்னதை செய்தார் முதல்வர்; உரிமைத் தொகை அறிவித்துவிட்டார்: கவிஞர் வைரமுத்து

15

சென்னை: சொன்னதை செய்தார் முதல்வர், உரிமைத் தொகையை அறிவித்துவிட்டார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம், சுயமரியாதை இரண்டுக்கும் முதல்வர் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் முதல்வரை; போக போக இந்தியா இதனை பின்பற்றும் என வைரமுத்து தெரிவித்தார்.   

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.