Advertisement
சேலம்: சேலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் மற்றும் தலைவரின் காலில் விழுந்து வணங்கி அடிப்படை வசதி செய்து தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்யா நகர் பகுதியில் ஊராட்சித் தலைவர் சாமிநாதன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உலக தண்ணீர் தினத்தையொட்டி சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்யா நகர் பகுதியில் ஊராட்சித் தலைவர் சாமிநாதன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
Author: செய்திப்பிரிவு
Advertisement