Advertisement
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. புதிய கேலரியை திறந்து வைத்து ‘கலைஞர் கருணாநிதி’ பெயரை சூட்டினார் .
Advertisement