Advertisement
சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் தொகுப்பை, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் புரிந்துகொள்ளும் வகையில் சைகை மொழியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் தொகுப்பை, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் புரிந்துகொள்ளும் வகையில் சைகை மொழியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement