Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் சிக்கலை தீர்க்க செய்யாறு – பெண்ணையாறு இணைப்பு கால்வாய் வெட்டப்பட்டு, நந்தன் கால்வாயோடு இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் மூலம் 60க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் சிக்கல் தீர்வதோடு, 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பயன்பெறும். சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் தென்பெண்ணையாறு வழியாக கடலில் கலக்கும். இந்த தண்ணீரை 16.40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து திருப்பிவிட்டால் சுமார் 10 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் சிக்கலை தீர்க்க செய்யாறு – பெண்ணையாறு இணைப்பு கால்வாய் வெட்டப்பட்டு, நந்தன் கால்வாயோடு இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது
Author: எஸ். நீலவண்ணன்
Advertisement