சென்னை | ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து 3 ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சாதனை

6

சென்னை: தெற்கு ரயில்வே, சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதத் தொகை வசூலித்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை மண்டலத்தில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.55 கோடி அபராதத் தொகையை வசூலித்துள்ளார்.

தெற்கு ரயில்வே, சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதத் தொகை வசூலித்து சாதனை படைத்துள்ளனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.