Advertisement
தாம்பரம்: சென்னை சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆர்- ஈசிஆர் சாலைகளை இணைக்கும் கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
ரூ.47 கோடியில் 1.7 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்தகால்வாய் அமைக்கும் பணிக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமாக உள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த பணி முடிவுற்றால் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும்.
சென்னை சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆர்- ஈசிஆர் சாலைகளை இணைக்கும் கலைஞர் கருணாநிதி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement