Advertisement
சென்னை: சென்னை பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி இளங்கோவன் சஞ்சய் என்பவருடன் ஏற்கெனவே முன்விரோதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை குறித்த ஈபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் பதில் அளித்தார். போதை பொருள் விற்பனைக்கு எதிராக கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவரவில்லை எனவும் முதல்வர் கூறினார்.
Advertisement