Advertisement
சென்னை: சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை தொடர்பாக பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கஞ்சா விற்கப்படுவது குறித்து இளங்கோவன், காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். கஞ்சா, போதைப்பொருள் விற்பது குறித்து காவல்துறைக்கு தகவல் சொல்பவர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
Advertisement