சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து!

13

சென்னை: சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து எரியும் ரப்பர் கழிவுகளால் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமக எடுப்பட்டுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.