சென்னை கொரட்டூர் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்ட அமைச்சர் எல்.முருகன் April 17, 2023 7 FacebookTwitterPinterestWhatsApp Advertisement காவல்துறை சார்பில் பேரணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. Advertisement