சென்னை குரோம்பேட்டை அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

6

சென்னை: சென்னை குரோம்பேட்டை அருகே கவுல் பஜாரில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். தீ விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி பத்மாவதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.