Advertisement
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, மாவட்ட நீதிபதி பி.வடமலையை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து வரும் பி.வடமலையை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்க ஏற்கெனவே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, மாவட்ட நீதிபதி பி.வடமலையை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement