Advertisement
சென்னை: சென்னை வேப்பேரியில் 800 கிலோகெட்டுப்போன கன்றுக்குட்டி இறைச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையம் சிக்னல் அருகே நேற்று காலை வந்த சரக்கு வாகனம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அதில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
சென்னை வேப்பேரியில் 800 கிலோகெட்டுப்போன கன்றுக்குட்டி இறைச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது
Author: செய்திப்பிரிவு
Advertisement