Advertisement
சென்னை: சென்னையில் ஆவின் நிறுவனம் விநியோகித்த 60 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாக பால் முகவர்கள் நலச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் பால் நிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் பால் நிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால்வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement