செஞ்சியில் வயலில் நாற்று நடவு செய்த போது மின்னல் தாக்கி 2 பெண்கள் காயம்

12

செஞ்சி: செஞ்சியில் வயலில் நாற்று நடவு செய்த போது மின்னல் தாக்கி 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் காயமடைந்த சற்குணம், உமா ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.