Advertisement
கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் நீளமன பச்சை கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு முள்ளங்கி, வெண்டை, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சூளகிரி பகுதியில் நீளமன பச்சை கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் விவசாயிகள்
Author: எஸ்.கே.ரமேஷ்
Advertisement