Advertisement
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக பள்ளம் தோண்டியபோது 23 உலோக சுவாமி சிலைகள், 493 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக பள்ளம் தோண்டியபோது 23 உலோக சுவாமி சிலைகள், 493 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
Author: செய்திப்பிரிவு
Advertisement