Advertisement
மாஸ்கோ: சீனா – ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.
சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்பூ ரஷ்யாவுக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.
சீனா – ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement