Advertisement
சிவகாசி: சிவகாசி அருகே நேற்று நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி கார்னேசன் காலனியை சேர்ந்தவர் பிரவீன் ராஜா (42). இவர் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டு வாரிய அனுமதி பெற்று விளாம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 120 தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி அருகே நேற்று நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Author: அ.கோபால கிருஷ்ணன்
Advertisement