Advertisement
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து தொழில் துறையினர் மற்றும் ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் ஏ.சக்திவேல்: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தொழில்துறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் தமிழகம் 9.5 சதவீதம் பங்களிப்பு வழங்குகிறது. அதாவது, 30.5 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதன் மூலம், வரும் 2030-ம்ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அளவை எட்டும்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து தொழில் துறையினர் மற்றும் ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
Author: செய்திப்பிரிவு
Advertisement