ராமேசுவரம்: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை சார்பாக க்யூஆர் கோடு அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கோவிட் பாதிப்பு காலத்தில் மேலும் அதிகரித்தது. 2022 டிசம்பரில் யுபிஐ மூலம் சாதனை அளவாக 12 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை சார்பாக க்யூஆர் கோடு அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Author: எஸ்.முஹம்மது ராஃபி