Advertisement
வேலூர்: வேலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜா என்பவர் இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மீது கூடுதல் அக்கறையும் பராமரிப்பும் 24 மணி நேரமும் தேவைப்படுகிறது. அவர்களுக்கான மனப்பூர்வ ஆதரவை அளிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம்.
வேலூரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜா என்பவர் இலவசமாக முடி திருத்தம் செய்யும் பணியை சேவையாக செய்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது
Authour: செய்திப்பிரிவு
Advertisement