சிப்காட் அமைக்க எதிர்ப்பு: மெழுகுவர்த்தி ஏந்தி ஓசூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

5

ஓசூர்: சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.