Advertisement
Kothagiri in Nilagiri : பிரசவ வலி ஏற்பட்டதால், சாலை வசதி இல்லாத கிராமத்தில் இருந்து ஒற்றையடிப்பாதையில் கர்ப்பிணி பெண்ணை தூக்கி வரும் வழியில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்தவுடனே அந்த ஆண்டு குழந்தை இறந்துவிட்டது. இதனால் அங்கு சோகம் சூழ்ந்துள்ளது.
Advertisement