Advertisement
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே நடந்த சினிமா படப்பிடிப்பில் இறந்தவர் போன்ற காட்சியில் நடித்த மூதாட்டி ஒருவர், ஒரு வாரம் கழித்து இறந்த சம்பவம் அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் உள்ள செம்மண் புஞ்சை நிலங்களில் 2,000-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதனால் இங்கு பனைமரத் தொழில் மற்றும் விவசாயம் நடந்து வருகிறது. செம்மண் நிலம், பனை மரம், அருகில் மாரியூர் கடற்கரை என எழில் கொஞ்சும் அழகுடன் இக்கிராமம் அமைந்துள்ளது.
சாயல்குடி அருகே நடந்த சினிமா படப்பிடிப்பில் இறந்தவர் போன்ற காட்சியில் நடித்த மூதாட்டி ஒருவர், ஒரு வாரம் கழித்து இறந்த சம்பவம் அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது
Author: செய்திப்பிரிவு
Advertisement