சென்னை: சாம்சங் கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் நான்கு இயங்குதள அப்டேட் இதில் கிடைக்கும் எனத் தகவல்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன். வரும் 28-ஆம் தேதி முதல் இந்த போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏ34 சிறப்பு அம்சங்கள்:
சாம்சங் கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் நான்கு இயங்குதள அப்டேட் இதில் கிடைக்கும் என தகவல்.
செய்திப்பிரிவு