Advertisement
குடும்ப வன்முறையால் ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் சாந்தி, தன்னம்பிக்கைப் பெண்ணாக மாறி மகளிர் தினத்தன்று தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சாதித்த பெண்களைக் கொண்டாடும், ஆவணப்படுத்தும் வழக்கமான மகளிர் தினமாக இல்லாமல், முன்னேறத் துடிக்கும் சாமானியர்களை அங்கீகரிக்க 'நியூஸ்7' தமிழ் முடிவெடுத்தது. அந்த வகையில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட சாந்தி என்னும் பெண்ணை மகளிர் தினத்தன்று செய்தித் தொகுப்பாளராக்கியது.
குடும்ப வன்முறையால் ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் சாந்தி, தன்னம்பிக்கைப் பெண்ணாக மாறி மகளிர் தினத்தன்று தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துள்ளார்.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement