Advertisement
புதுடெல்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் மு.இராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவர் எழுதிய, ‘காலா பாணி’ எனும் வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி அவருக்கு விருதளித்திருந்தது.
இந்தப் பாராட்டு விழா, தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் இராகவன் தலைமையில் நடைபெற்றது. பலரும் பாராட்டுரை வழங்கி, விருதாளர் இராஜேந்திரனை கவுரவித்தனர்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் மு.இராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவர் எழுதிய, ‘காலா பாணி’ எனும் வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி அவருக்கு விருதளித்திருந்தது.
Author: ஆர்.ஷபிமுன்னா
Advertisement