சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

14

சென்னை: சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூரிய வம்சம் என்ற தன்வரலாற்று நூலுக்காக சரஸ்வதி சம்மான் விருது பெறும் எழுத்தாளர் சிவசங்கரிக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.