Advertisement
கோவை: கோவையில் நாக்கு செயலிழந்து உணவு உட்கொள்ளாத நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளிக்க அதனை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், லாரி மூலம் டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயத்துடன் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வந்தது.
கோவையில் நாக்கு செயலிழந்து உணவு உட்கொள்ளாத நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளிக்க அதனை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், லாரி மூலம் டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement