கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்தித்துறையின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் இங்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
கோவை மாவட்டத்தில் உற்பத்தித்துறையின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
Author: செய்திப்பிரிவு