Advertisement
கோவை: காரமடை வனச்சரகத்தில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயத்துடன் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வருகிறது. அந்த யானை வனத்துக்குள் செல்வதும் மீண்டும் விவசாய நிலத்துக்கு திரும்புவதுமாக உள்ளது.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயத்துடன் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வருகிறது.
Author: செய்திப்பிரிவு
Advertisement