கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை

7

ஈரோடு: கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கடந்த மாதம் ஒரு பழம் ரூ.3 – ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.