Advertisement
மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கொரோனா தடுப்பூசி காரணமாக திடீர் இருதய மரணம் ஏற்படுகிறது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை என எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார்.
Advertisement