கேரள ரயிலுக்கு ஷாரூக் ஷபி தீ வைத்தது எப்படி? – அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு

14

திருவனந்தபுரம்: கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை,பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தப்பியோடிய மர்ம நபர், மகா ராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.