கலிபோர்னியா: ‘தொழில்நுட்பம் இயந்திரங்களை மனிதன் போலவும்; மனிதனை இயந்திரங்கள் போலவும் மாற்றி விடுகிறது’ என்ற மேற்கோள் ஒன்று உண்டு. அதனை நிஜ வாழ்வில் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம். உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள சாட் ஜிபிடி (ChatGPT), கூகுள் நிறுவனத்தில் ஆரம்ப நிலை கோடிங் பணிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை பெற்றுள்ளதாக தகவல். இதனை கூகுளே சோதித்துப் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
உலக அளவில் முன்னணி டெக் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளன. அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று. இந்தியர்கள் உட்பட பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆன ChatGPT, கோடிங் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.
‘தொழில்நுட்பம் இயந்திரங்களை மனிதன் போலவும்; மனிதனை இயந்திரங்கள் போலவும் மாற்றி விடுகிறது’ என்ற மேற்கோள் ஒன்று உண்டு. அதனை நிஜ வாழ்வில் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம். உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ChatGPT, கூகுள் நிறுவனத்தில் ஆரம்ப நிலை கோடிங் பணிக்கு தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை பெற்றுள்ளதாக தகவல். இதனை கூகுளே சோதித்துப் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
எல்லுச்சாமி கார்த்திக்