Advertisement
சென்னை: குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுமுடிவுகள் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சியிடம் முந்தைய தேர்வுகள் தொடர்பாக ஒப்பீட்டு அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் விளக் கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்றைய நேரமில்லா நேரத்தில், டிஎன்பிஎஸ்சி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதம்:
குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுமுடிவுகள் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சியிடம் முந்தைய தேர்வுகள் தொடர்பாக ஒப்பீட்டு அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் விளக் கம் அளித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement