கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு – பெட்டி நிறைய ஆவணங்களை எடுத்துச் சென்ற போலீஸார்

6

கும்பகோணம்: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர்.

கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ் (53). இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் (50), இவர்கள் 2 பேரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர். 

Author: சி.எஸ். ஆறுமுகம்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.