Advertisement
கும்பகோணம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, வேளாண்மை துறையின் கீழ் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என 2010-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த ஐந்திணை நிலவகைகளில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Author: சி.எஸ். ஆறுமுகம்
Advertisement